மகிழ்வின் விடியல்

 தன் நிறைவையும் பாதுகாப்பையும் போலவே, இன்னொருவரின் பாதுகாப்பும், நிறைவும் ஒருவருக்கு முக்கியமாகும் போது, அங்கே அன்பு நிகழ்கிறது.


-- ஹாரி ஸ்டாக் சல்லிவன்


ஒருவர் இன்னொருவர்பால் காட்டும் செயலாக்கமான அக்கறையே அன்பு


-- எரிக்பிராம்


இத்தகைய அன்பின் மிக நெருக்கமான வடிவமே திருமண அன்பு.


ஒரு ஆணும், பெண்ணும், நிலையான அன்பின்பால் இணைவதே திருமணம்.


என்மீது நான் கொண்டுள்ள அக்கறையும், உன்மீது எனக்குள்ள அக்கறையும் ஒன்றே எனும் உணர்வே திருமண அன்பு.

Comments